அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை மந்திரி அமித்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா-வை கண்டித்தும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.20) பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-20 04:53 GMT