சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Update: 2024-12-20 04:59 GMT

Linked news