'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாதாவை நாடாளுமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி உள்பட 39 பேர் இடம்பெற்றுள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

Update: 2024-12-20 06:16 GMT

Linked news