நெல்லை நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
நெல்லை நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் இன்று காலை வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்து ஒரு கும்பல் காரில் தப்பிச் சென்ற நிலையில், உடனடி விசாரணை நடத்தி ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-20 07:03 GMT