தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2024-12-20 09:03 GMT

Linked news