பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
ஆந்திர மாநிலம் யெண்டகண்டி பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை அனுப்பி, அத்துடன் 1.3 கோடி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2024-12-20 09:49 GMT