'யுஜிசி - நெட்' தேர்வு தேதியை மாற்ற வேண்டும் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

'யுஜிசி - நெட்' தேர்வு தேதியை மாற்ற வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர்பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-20 10:33 GMT

Linked news