அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித்
அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் ரஞ்சித் கூறினார்.
Update: 2024-12-20 10:55 GMT