கோவையில் கருப்பு தின பேரணி.. பா.ஜ.க. தலைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

கோவையில் கருப்பு தின பேரணி.. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது

கோவையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-12-20 13:59 GMT

Linked news