ராசிபலன் (20-12-2025): நீங்கள் எடுக்கும் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
ராசிபலன் (20-12-2025): நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும் நாள்..!
ரிஷபம்
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
Update: 2025-12-20 03:34 GMT