டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு 


டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசிக்கிறார்கள். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணித் தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-12-20 03:35 GMT

Linked news