முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை வருகை;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை வருகை; ரூ.62 கோடி மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம் திறப்பு 


வண்ணார்பேட்டையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

Update: 2025-12-20 03:44 GMT

Linked news