பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 22ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 22ம் தேதி நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-12-20 04:48 GMT