சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-12-20 05:01 GMT