பணி வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர் தற்கொலை:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
பணி வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி
தூய்மைப் பணியாளர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
Update: 2025-12-20 05:54 GMT