சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்குகிறது புத்தகக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்குகிறது புத்தகக் காட்சி
சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது பெறுபவர்களின் பட்டியலை பபாசி நிறுவனம் வெளியிட்டது.
Update: 2025-12-20 06:02 GMT