புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பா.ம.க.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் - அன்புமணி அறிவுறுத்தல் 


மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான், அதை எவரும் இழந்து விடக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Update: 2025-12-20 06:17 GMT

Linked news