தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மீது ஊழல் புகார் தெரிவித்த ராஜலிங்க மூர்த்தி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-02-21 04:08 GMT

Linked news