தென்காசி நகராட்சியில் ரூ.21 லட்சம் கையாடல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
தென்காசி நகராட்சியில் ரூ.21 லட்சம் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
Update: 2025-02-21 04:08 GMT