காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Update: 2025-02-21 05:35 GMT