மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.
Update: 2025-02-21 06:59 GMT