நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக காஞ்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் அறிவித்துள்ளார். உடலைவிட்டு உயிர் பிரியும் வலியுடன் கட்சியை விட்டு பிரிகிறேன் என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-02-21 07:22 GMT