விழுப்புரம்: அரசூர் பகுதியில் பெஞ்சல் புயலினால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025

விழுப்புரம்: அரசூர் பகுதியில் பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய கடந்த டிசம்பர் மாதம் சென்றபோது, அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது தொடர்பான வழக்கில் பாஜக உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இருவேல்பட்டு கிராமத்தை சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திருவெண்ணைய்நல்லூர் போலீசார் கைது செய்து இன்று சிறையிலடைத்தனர்.

Update: 2025-02-21 07:26 GMT

Linked news