ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீர், காற்று, ஒலி மாசு விதிகளை மீறி சிவராத்திரி நடத்த அனுமதிக்கக் கூடாது என சிவஞானம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 

Update: 2025-02-21 07:28 GMT

Linked news