*மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025

*மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது.

*எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர்.

*'சமக்ர சிக்க்ஷா' போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.

- ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு

Update: 2025-02-21 09:42 GMT

Linked news