சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னர் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் கீழ் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.
Update: 2025-02-21 09:52 GMT