புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிடில் தமிழகம் ரூ.5... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிடில் தமிழகம் ரூ.5 ஆயிரம் கோடியை இழக்க நேரிடும் என மத்திய கல்வி மந்திரி கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-02-21 10:43 GMT