‘எந்திரன்' திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
‘எந்திரன்' திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-02-21 11:30 GMT