சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025

சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகரன் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Update: 2025-04-21 07:47 GMT

Linked news