சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025

சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவலறிந்து உடனடியாக இரு மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-05-21 05:36 GMT

Linked news