சென்னை மடுவன்கரை பாலத்தில் காரில் சென்றபோது,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
சென்னை மடுவன்கரை பாலத்தில் காரில் சென்றபோது, மதுபோதையில் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் செந்தில், இன்று காலை தரமணி ரெயில்வே மைதானம் அருகே தீக்குளித்துள்ளார். இதில், பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
Update: 2025-05-21 06:28 GMT