சிவகங்கை, சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025

சிவகங்கை, சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள், விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-05-21 07:46 GMT

Linked news