சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்: அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன..?


டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை.


Update: 2025-05-21 09:41 GMT

Linked news