திருவண்ணாமலையில் கட்டப்பட்டு முதல்-அமைச்சரால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
திருவண்ணாமலையில் கட்டப்பட்டு முதல்-அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்ட பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி. பணிக்குச் செல்லும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்லும் காப்பகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-21 11:14 GMT