தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - மா.சுப்பிரமணியன்
அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் ‘நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ குறித்த தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்கள்.
Update: 2025-05-21 12:00 GMT