சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த பகுதியில் மின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த பகுதியில் மின் தடை..?
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 23.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-21 12:01 GMT