கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியில் சூட்கேசில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியில் சூட்கேசில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-05-21 13:48 GMT