அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ் பெற்ற டைம்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியர்களும் அமெரிக்கர்களும் உடல்நலன் மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையிலான யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
Update: 2025-06-21 05:06 GMT