ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா: பா.ம.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா: பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உலக யோகா தின வாழ்த்து!
யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்த கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவ கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.
Update: 2025-06-21 05:39 GMT