திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24 மணி நேரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வாரவிடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். தேவஸ்தான அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Update: 2025-06-21 06:38 GMT

Linked news