புதுச்சேரியில் யோகா நிகழ்ச்சி நடந்தது. ஆதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
புதுச்சேரியில் யோகா நிகழ்ச்சி நடந்தது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவண குமார் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, யோகாசனங்களை மேற்கொண்டார். பொதுமக்கள், மாணவ மாணவிகள், பத்திரிகையாளர்கள் என 160 பேர் வரை இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், நொறுக்கு தீனிகளும் வழங்கப்பட்டன.
Update: 2025-06-21 06:57 GMT