வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி(வயது 60)... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி(வயது 60) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி காலமானார்.

Update: 2025-06-21 10:33 GMT

Linked news