இன்றைய ராசிபலன் (21.11.2025): புதிய முயற்சிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025

இன்றைய ராசிபலன் (21.11.2025): புதிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள்..! 


கும்பம்

வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம் விட்டு பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

Update: 2025-11-21 03:22 GMT

Linked news