தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: அதிமுக எம்.பி. தம்பிதுரை


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.45 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை, அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


Update: 2025-11-21 04:09 GMT

Linked news