ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் 'தி கேர்ள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்'....எப்போது எதில் பார்க்கலாம்?
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 'தி கேர்ள் பிரண்ட்'. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் கன்னட நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
Update: 2025-11-21 04:18 GMT