மதுரை அருகே குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
மதுரை அருகே குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது தீ பிடித்த வேன்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது வேன் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குழந்தைகளை வாகனத்தில் இருந்து வெளியேற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-21 05:14 GMT