’தாயாக ஆசை இல்லை...அது ஒரு பெரிய பொறுப்பு’ - பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
’தாயாக ஆசை இல்லை...அது ஒரு பெரிய பொறுப்பு’ - பிரபல நடிகை
சிலர் திருமணத்திற்குப் பிறகு உடனடியாக குழந்தைகளைப் பெற விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தைகளைப் பெறத் திட்டமிடுகிறார்கள். அதேவேளை, குழந்தைகளை விரும்பாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். இந்த நடிகையும் அப்படிபட்டவர்தான். அவர் வேறுயாரும் இல்லை. நடிகை அகன்ஷாதான். தனக்கு தாயாக ஆசை இல்லை என்று அகன்ஷா கூறினார்
Update: 2025-11-21 06:45 GMT