நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய அடவிநயினார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய அடவிநயினார் அணை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் மலையடிவார பகுதிகளிலும் கனமழை பெய்தது.
Update: 2025-11-21 06:48 GMT