எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக பாஜக ஆலோசனை கூட்டம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக பாஜக ஆலோசனை கூட்டம்
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக சென்னையில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளதால் கூட்டத்தில்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை.
Update: 2025-11-21 07:20 GMT