ரோடு ஷோ: வரைவு அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
ரோடு ஷோ: வரைவு அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, ஊர்வலங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மனுதாரர்களாக உள்ள அதிமுக, த.வெ.க., தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கு இதன் நகலை வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-11-21 08:06 GMT